பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 185 — இரும்புக் குண்டின் அமைப்பு : 16. முழுதுமான இரும் பினால் , அல்லது பித்தளையால் (Brass) அல்லது பித்தளையை விட குறைவான கனம் இல லாத வேறு எந்த உலோகத்தினாலாவது, இரும்புக் குண்டு செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது வேறு எந்த உலோகத்தினாலாவது குழியாக செய்யப்பட்டு, அதனுள்ளே ஈயம் அல்லது வேறு ஏதாவது உலோகப் பொருளை அதன் உள்ளே உருக்கி ஊற்றப் பட்ட இரும் புக் குண் டு, உருண் டை வடிவமுள்ளதாகவும், அதன் முழு பரப்பும் வழவழப்பு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். 17. ஆண், பெண், இருவருக்கும் தனித் தனியே எடையுள்ள இரும்புக் குண்டுகள் உள்ளன. அந்த விகிதம் கீழே தரப்பட்டிருக்கிறது (211ம் பக்கம் பார்க்க) இரும்புக்குண்டு எறி வட்ட அமைப்பு' 18. அமைப்பு : எறி வட்டத்தின் சுற்றுக் கோடானது இரும்புக்கம்பி, எ.குக் கம்பி, அல்லது அதற்குப் பொருத்தமான வேறு ஏதாவது பொருளால் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். அந்தக் கம்பியின் உச்சி பாகமானது, தரைக்கு இணையாகப் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். பதித்துள்ள கம்பியின் வெளிப்புறம் மண் தரையாக இருப்பது போல, வட்டத்தின் உட்புறத்தில்