பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் 25.gుల6లగ్రీలైుడు (Throwing The Discus) (விதி - 182) போட்டிக்கான விதி முறைகள் 1. ஒவ்வொருவராக வரிசையாக வந்து எறிகிற வாய்ப்பு முறையானது, சீட்டுக் குலுக்கல் மூலமாகவே வரிசைப் படுத்தப்பட வேண்டும். 2. போட் டியரிடுவதற்காக வந் த ருக் கும் போட்டியாளர்கள் எண்ணிக்கையில் 8 பேர்களுக்கு மேல் இருந்தால், அவர்கள் அனைவருக்கும் 3 எறிவாய்ப்புகள் (Trials) அளித்திட வேண்டும். அவர்களில் அதிக தூரம் தட்டெறிந்த முதல் 8 பேர்களை, இறுதிப் போட்டிக்கு எறிவதற்காகத் தேர்ந்தெடுத்திட வேண்டும். பின்னர் இறுதிப் போட்டிக்குரிய 8 பேர்களுக்கும் மீண்டும் எறி வாய்ப்புகளை வழங்கிட வேண்டும். அந்த 6 வாய்ப்புகளில் சிறந்த எறியே வெற்றிக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்படும். எல்லாப் போட்டியாளர்களிலும் முதல் 8 பேர்களைத் தேள் ந்தெடுக்கிற பொழுது, 8வது இடத்திற்கு சமநிலை (Tie) ஏற் பட் டால் , சம நிலையில் உள் ள போ ட்டியாளர்களுக்கு மேலும் 3 எறிகிற வாய்ப்புகளை "சிங்கி, அதிக தூரம் எறிந்த ஒரு எறியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.