பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் 1959ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரை, ஒன்பற்றப்பட்ட விதிகளின்படி சங்கிலிக்குண்டு எறிகிற சுற்று இலைக்குள்ளாகவே, தட்டெறியும் போட்டியையும் நடத்தி வந்தார்கள். அதன்படியே இப்பொழுது தட்டெறியும் போட்டி நடத்துகிறபொழுது, ஒரு சிறுமாற்றம் தேவைப்படுகிறது. அதாவது, சங்கிலிக்குண்டெறியும் எறிவட்டத்தின் பின்புறமாக 0.80.மீ. தூரத்தில் தட்டெறியும் வட்டம் நிறுவப்படவேண்டும் (அப்படியென்றால், எறிவட்டத்தின் மையப்பகுதியிலிருந்து 5 மீட்டர் உயரமும், வாய்ப்புறம் 6 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும்). இப்படிச் செய்வதானது அபாயத்தைத் தடுத்து, பாதுகாப்பைக் கொடுக்கும் தன்மையை அளிக்கிறது. 4. சிந்தடிக் பைபர் கயிறு அல்லது நடுத்தரமானதாக அல்லது அதிக விறைப்புத் தன்மை பெற்றிருக்கும் இரும்புக் கம்பி இவற்றால் தான் சுற்று வலை ஆக்கப்பட்டிருக்க வேண்டும். வலையின் இடைவெளியானது கம்பியாக இருந்தால் 50 மி.மீ.துரமும், கயிராக இருந்தால் 44 மி.மீ இாரமும் இருக்க வேண்டும். இரும்புக் கம்பியோ அல்லது சிந்தடிக் கயிறோ எதுவாக இருந்தாலும், அந்தச் சுற்று விலையின் குறைந்தபட்ச கனம் 40 கிலோ கிராம் இருக்க வேண்டும். அது பாதுகாப்பான பத்திரமான வலைதானா பின்பதை சோதித்து அறிந்து கொள்ள வேண்டியது மிக