பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் __--— குறிப்பு : இங்கே சமநிலை (Tie) என்பது, ஒரே திற்கு வேலினை எறிந்தவர்கள் ஆவார்கள். போட்டிக்கு 8 போட்டியாளர்கள் அல்லது, அந்த அன்னிக் கைக் கும் குறைவான போட்டியாளர்கள் வந்திருந்தால், ஒவ்வொரு போட்டியாளருக்கும் 6 முறை எறியும் வாய்ப்புக்களை அளிக்கவேண்டும். - பழகிப்பார்க்க: எறியும் போட்டி நடைபெறும் களத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு முறை எறிந்துப் பழகிப்பார்க்க முடிந்தால், வாய்ப்பினை அளிக்கலாம். அதற்குமேல் எறிந்து பழகிப்பார்க்க அனுமதியில்லை. அவ்வாறு அனுமதிக்கிற வாய்ப்பும் சீட்டுக் குலுக்கல் மூலம் வரிசைப்படுத்திய வரிசை முறையில் அதுவும் போட்டி அதிகாரிகளின் மேற்பார்வையில், அழைக்கப்பட்டு, எறிகிற வாய்ப்பை வழங்கிட வேண்டும். அதிகார பூர்வமாக போட்டிகள் ஒருமுறை ஆரம்பிக்கப்பட்ட பிறகு, எறியும் எல்லைக்குள்ளோ அல்லது அதன் அருகாமையிலுள்ள பகுதிகளிலோ வேல் கம்பு இல்லாமல், வேல்கம்புடன் பழகிப் பார்க்க அனுமதி கிடையாது. @町步 3. ஒவ்வொரு போட்டியாளரும், தான் எறிகிற எல்லா எறிவாய்ப்புகளிலிருந்தும் அதிகமான தூரம் எறிந்ததையே, அதிகாரிகள் கணக்கில் குறித்து வைத்துக் கொண்டு, கணக்கில் கணக்கிடுவார்கள். 4. இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட விரல்களை ஒன்றாக இணைத்துத் துணியால் அல்லது பசையுள்ள "டப்பால் சுற்றிக் கட்டியிருப்பது போன்ற காரியத்தை, ஒரு