பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 அகில உலக ஒடுகளப்போட்டி விதிமுறைகள் _---—— வேலின் அமைப்பு: 14. ஒரு வேலானது 3 பாகங் களால உருவாக்கப்படுகிறது. 1 தலைபாகம், 2. உடலமைப்பு, 3. கயிற்றுப் பிடி, வேலின் உடல் பாகம் மரத்தால் அல்லது உலோகத்தால் செய்யப்பட்டு, அதன் தலைபாகம் கூரிய முனை கொண் டதான உலோகம் ஒன்றினால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். 15. வேலின் மத்தியில் பிடித்தால், இருபுறமும் புவி ஈர்ப்பு சமநிலை சரியாக இருக்கின்ற இடத்திலே கயிற்றுப் பிடிப்பானது கட்டப்பட்டிருக்க வேண்டும். கயிற்றுப் பிடிப்புப் பகுதியானது Grip) 12 மில்லி மீட்டர் அளவுக்கு மேல் போகக் கூடாது. பிடிப்பினைக் கட்டுகின்ற கயிறு ஒரே சீரான அளவுடையதாக இருக்க வேண்டும். 16. வேலின் முழுபகுதியும் வட்டவடிவமான அமைப்புடனேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். கயிற்றுட் பிடிப்புப் பகுதியிலிருந்து வேலின் கூர்முனைப்பகுதி வரையிலும் ஒரு சீரான நேராகவும் அல்லது சிறிது வளைவுடனும் இருக்கலாம். அந்த வளைவுகூட ஒரே சிறு அளவு தான் வளைந்திருக்கலாம். ஒரு வேலின் முழு பகுதியும் ஒரே சீராகச் சென்று, அதிகபட்சமான பெரிது சிறிது என்ற வித்தியாச மற்றதாக இருந்திட வேண்டும்