பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251 அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள் م--اے 400 மீட்டர் தூர ஓடும் பந்தயத்திடல் அமைப்பு சில குறிப்புகள்: 400 மீட்டர் தூர ஓடும் பந்தயத்திடல் அமைத்திட, தேவையான நிலப்பகுதி 175.40 மீட்டர் நீள அளவிலும், 96.40 மீட்டள் அகலப் பரப்பிலும் இடம் தேவைப்படுகிறது, இனி அதற்கான அமைப்பையும் அளவையும் பார்ப்போம். 1. மொத்த ஓடும் பரப்பின் அளவு 400 மீட்டர் 2. BLLüugäuä (Length Straight) 79 மீட்டள் 3. இரு நீட்டப்பகுதிகளின் மொத்த நீளம் 79 χ 2 = 158 மீட்டள் 4. வளைவுப்பகுதியில் (Curves) கடக்கும் தூரம் 242 மீட்டர் 5. வளைவுக்குரிய ஆரம் (Radius) 240 மீ -2ா 38.50 " 6. வளைவில் ஓடக்கூடிய தூரம் (Radius) 38 ίι 7. வளைவு ஆரம் அல்லது குறிக்கப்படும் ஆரம் 38.20 " ஆக, இறுதியாக நாம் கவனிக்க வேண்டிய அளவுக்குறியானது நீட்ட பகுதியின் நீளம் 79 மீட்டர் ஒடும் வளைவுக்குரிய ஆரம் 38.50 “ வளைவின் ஆரம் 38.20 “ ஒரு ஓடும்பாதையின் (Lane) அகலம் 122 மீ. ‘ன்று அழைக்கப்பட்டால், கீழ்க்காணும் முறையில் சாதகக் கோடுகள் (Staggers) குறிக்கப்படவேண்டும். முதல் பாதை 00.00 மீட்டள் இரண்டாம் பாதை 7.04 "