பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 7 ஒடுகளப் போட்டிகளின் விதிமுறைகள் 1. மேலாண்மை அதிகாரிகள் ஆண்கள், பெண்கள், இளையோர் என்பதாக, போட்டியிடும் அனைவருக்கும் உரிய அகில உலக ஓடுகளப் போட்டிகளின் விதிமுறைகள் தாம் கீழே தொடர்ச்சியாக தொகுத்துத் தரப்பட்டுள்ளன. விதிமுறைகளை நடைமுறைப் படுத்துகின்ற முக்கிய அதிகாரிகளின் (officials) பட்டியல் பின்வருமாறு. I. Gibsor&#Gold offlærfläsi (Management Official) 1. ஒரு மேலாளர் 2. ஒரு செயலர் 3. ஒரு நுண்ணியல் மேலாளர் (Technical Manager) ll. Bolāgq9 (Jury of Appeal) I போட்டியைக் கண்காணிக்கும் அதிகாரிகள் (Competition officials) 1) ஒரு நடுவர் (ஒட்டப் போட்டிகளுக்காக) 2) ஒரு நடுவர் (களப் போட்டிகளுக்காக)