பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் ஸ்தம்ப சாஸனம்

135

தல், அடக்கம், தானங்களைப் பங்கிடுதல், முதலியன பற்பலவிதம் ஜனங்களிடையில் வளர்ந்து வரவேண்டும் என்பதுமே.

15 வாக்கியங்கள். இச் சாஸனத்தில் கஷ்டமான பல சொற்களும் வாக்கியங்களும் இருக்கின்றன. விசேஷமாக 14-வது வாக்கியத்தின் கருத்து மயக்கமாயிருக்கிறது. நிலபயிஸந்தி நிலபயிதா என்ற வினைச்சொற்களுக்குத் திரும்பி விசாரணை செய்வது, மன்னிப்புக்கொடுப்பது, என்று பொருள்கொண்டு இவ்வாக்கியம் மொழிபெயர்க்கப்பட் டிருக்கின்றது.