இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
158
கால அட்டவணை
கி. மு. | அசோகன் | ||
ஆண்டு. | பட்டாபிஷேக | விவரங்கள். | |
. | வருஷம். |
255 | ;15 | கொனாகமன புத்தரின் ஸ்தூபம் ஜீர் | |
| ணோத்தாரணம் செய்யப்பட்டது. | ||
254 | 16 | இரண்டாவது கலிங்க சாஸனம் எழு | |
| தப்பட்டது. | ||
250 | 20 | ஆஜீவகருக்குப் பராபரிலுள்ள மூன்றா | |
| வது குகை குடையப்பட்டது. | ||
249 | 21 | புண்ணிய க்ஷேத்திரங்களைத் தரிசிக்க | |
| அரசன் தன் பெரிய யாத்திரையை | ||
| ஆரம்பித்தான். ரும்மின்தேயீ ஸ்தம்ப | ||
| மும் கொனாகமன முனிவரின் ஸ்தம்ப | ||
| மும் நாட்டப்பட்டன. நேப்பாளத் | ||
| துக்குப் பிரயாணம், லலிதாபட்ட | ||
| ணம் ஸ்தாபிக்கப்பட்டது. | ||
248 | 22 | பாக்டிரியாவும் பார்த்தியாவும் சுதந்திர | |
| த்தை அடைந்தன. | ||
247 | 23 | எகிப்து அரசன் ப்டாலமி இறந்தான் | |
246 | 24 | ஸிரியா தேசத்து அரசன் அன்டியாக் | |
| கஸ் இறந்தான் | ||
243 | 27 | ஸ்தம்ப சாஸனங்கள் பிரசுரமாயின. | |
242 | 28 | 7-ம் ஸ்தம்ப சாஸனம், மாஸி | |
| டோணியா தேசத்து அன்டிகோனன் | ||
| இறந்தான். | ||
240 | 30 | மூன்றாவது பௌத்த மஹா ஸபை | |
| கூடிற்று. | ||
240-232 | 30-37 | ஸார்நாத் சாஸனமும் இதைச் சேர்ந்த | |
| மற்றச் சாஸனங்களும் பிரசுரமான | ||
| காலம் (உத்தேசம்). | ||
232 | 37 | அசோகன் மரணம். தசரதன் ஆட்சி | |
| பாடலிபுரத்தில் ஆரம்பித்தது. நாகார் | ||
| ஜுனி மலையிலுள்ள குகைகள் குடை | ||
| யப்பட்டன. | ||
185 | பிருகத்ரதன் என்றகடைசி மௌரிய அர | ||
| சன் புஷ்யமித்திர சுங்கன் என்ற தன் | ||
| சேனாதிபதியின் கையால் இறந்தான். |