இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அசோகனுடைய சாஸனங்கள்
174
III
இதர பாஷைகளில் அசோக சாஸனங்களின் பதிப்புகள்.
ராய்பஹு தூர் கௌரீசங்கர் ஓஜா; ச்யாம் ஸுந்தர் தாஸ். | அசோக கி தர்மலிபியன். மூலமும் ஹிந்திபாஷை மொழிபெயர்ப்புமுடைய பதிப்பு. ஸம்வத் 1980. விலை ரூ. 3. |
பண்டித ராமாவதார் சர்மா | அசோக பிரசஸ்தய. மூலமும் இங்கிலீஷ் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்புகளும் கூடியது, மொரத்பூர்,
பாட்னா , 1915. |
சாருசந்திர பாஸு; லளித மோஹன்கர். D. R. பந்தர்க்கர்; ஸுரேந்திரநாத் மஜூம்தார் சாஸ்திரி | அசோக அனுசாஸன். மூலமும் பெங்காளி மொழி பெயர்ப்பும், 'Inscriptions of Asoka. ஆங்கில எழுத்தில். மூலம் மட்டும் எல்லாப் பாடங்களுடனும் கல்கத்தா யூனிவெர்விட்டியால் பிரசுரஞ்செய்யப்பட்டது. 1920
விலை ரூ. 4. |
டாக்டர் வின்ஸென்ட் விஸ்மித். | Asoka Clarendon Press, Oxford. 3rd edition, 1920. எல்லா சாஸனங்களுடையவும் இங்கிலீஷ் மொழி பெயர்ப்பு உண்டு. மிகுதியாக வழங்குவது. |
பூலர் (G. Buhler) | Asoka Inschriften. ஜெர்மன் பாஷையில் Strassbarg 1909. சாஸனங்களின் இலக்கணத்தை விளக்குவது. |