பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§

புதுப்பெண்ணின் மகிழ்வு மீன்னிச் சிவந்த கன்னங்கள் போல் ஒளிச்சிரிப்பு காட்டுகின்ற பர்லிஷ் அழியாத பிளஷரில், தலை தெறிக்கும் வேகத்திலே ஒடுகிருனே முதலாளி மகன் முதலாளி -

அவனது டம்ப வாழ்வு வரும் போன்ற எண் ணற்ற உழைப்பாளிகளைப் பிழிக்கெடுத்த சாறு. அதைச் சொல்லும் அவனது ஆடம்பரப் பொருள் எல்லாம். ஆனல் அவன் அதை ஏற்க மாட்டான்.

கோடை வெயிலேப் பொருது குளிர்மின் முகடு தேடி ஓடுகின்ற சுகவாசி.சோம்பல் வாழ்விலே அலுப்புற்ற காரணத்தால் இன்பம் நாடி யாத்திசா மார்க்கத்திலே கிளம்பி விட்ட உல்லாசி .. கட்டிய மனைவியின் காமசுகிம் கசப்புற்றதால் கட்டிளம் பெண்களைத் தேடியலைகின்ற ரசிகசிகாமணி

எல்லோரும் உழைப்போரின் த் த த் ைத. தசையை, உடலே, உ யி ைர அஸ்திவாரமாக்கி உயர்ந்த உத்தமர்கள்' இவர்கள் ஆடம்பர வாழ்வு வாழும் போது, இவர்களது டம்ப வாழ்வுக்கு வகை செய்வதற்கு இல்லாத்வர்கள் உழைத்துச் சர்க் வேண்டும் என்பது விதியாம்!

அப்படிச் சொல்லும் க ச ட ன் எவனேயாயி னும் சரி, அவனுக்குக் கசையடி கொடுக்க வேண் டும் என்று குமுறுகிறது கொதிப்புற்ற எ ன'த ಫ್ಲಿ- ST$ಃf೬Bಃ

விதி என்றும் கடவுள் என்றும் பசப்பி, மக்களை குருடர்களாக்கி, தங்களுக்கு - தங்களது கலத்துக்கு

-லேசியத்துக்கு பயன்படுத்திக்கொள்கின்ற் கும்பல்