பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


星鳄

கண் சுகக்கவேண்டும் என்று எனக்கு ஆத்திரம் பத்துகிறது.

உண்மையாக யார் உயர்ந்தவர்களோ, யார் உத்தமர்களோ, கியாயப்படி யாருக்கு வாழ்க்கை வசதிகள் சேரவேண்டுமோ, அவர்கள் வஞ்சிக்கப் படுகிருச்கள்; வயிற்றிலடிக்கப்படுகிருர்கள்; அடக்கி ஒடுக்கி வாயில்லாப்பூச்சிகளெனத் திரியும்படி பழக்கி வைக்கப்பட்டிருக்கிருச்கள்.

இச் செயலுக்கு சாதகமாகச் சிருஷ்டிக்கப்பட்ட எத்து வேலேகளே கடவுள், விதி, கர்மம் முதலிய பொய்மைகன்.

மனிதர் மனிதராக வாழ வேண்டுமானல். இத் தகைய முட்டாள்தனமான, குருட்டுத்தனமான பொய்மைகளுக்கு, பசப்பு வார்த்தைகளுக்கு,பாழ்மை எண்ணங்களுக்கு சாவுமணி அடித்தாக வேண்டும்

உழைப்போர் உரிமையுடன் வாழ வகை செய் யாத சமுதாயத்துக்கு. சமூக தர்மங்களுக்கு, போலி கெளரவங்களுக்கு அடியுங்கள் சாவுமணி!

புதுயுகம் பிறக்க வேண்டுமா? புதிய உலகம் அமைக்கப் பெற வேண்டுமானல், புதிய சமுதாய அமைப்பு தலைதுாக்கவேண்டுமானல், சமூக முன் னேற்றம் தேவையர்குல்

அடியுங்கள் சாவுமணி -

மக்களின் அறியாமைக்கு.

மக்களை அறிவில்லாதவர்களாக்க முயலும் மடத் தின் கதுககு,