பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1:

மக்களை அடிமைகளாக்க முயல்கிற சுரண்டும் கும்பலுக்கு, .

மக்களின் மிருக வெறிக்கு, மக்களின் கண்மூடிப் பழக்கங்களுக்கு,

அப் பழக்கங்கள் விதைத்துவருகின்ற விஷ விளேவுகளுக்கு. :

அதன்பயனக அமைதிகுலத்து கவலை விதைத்து கச்சுச் சூழ்கிலே கிறைக்கின்ற கோய்களுக்கு, காச கிலேமைகளுக்கு.

அடியுங்கள், அடியுங்கள் சாவுமணி!

<D393>:<DG><D?a>షః<Dళa>++ఒ3>

o

சிறுமைகளைக் கண்டு சீறுகின்ற கோரநாதன் கொதிப்புற்றுக் கூறுகிருச் கொடு கல்தா! யாருக்கு எதற்காக? புதிய புத்தகம் பதில் சொல்லும் வெளியிடுவோர் எரிமலைப் பதிப்பகம் . துறையூர் : : திருச்சி Dt 33G><ం:G><ం పంపుa>++G>

§