பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19

படுக்க இடமில்லா மக்கள் எவ்வளவோபேர். ஒண்டியிருந்து கஞ்சி காய்ச்சி வாயிலே ஊற்றிக் கொள்ள ஒலேக்குடிசை கூட இல்லாத ஏழைகள் எத்தனையோ ஆயிரம் மரத்தடிகளிலும், சுவரோ ரங்களிலும் அடுப்பு மூட்டும் அன்ருடங்காய்ச்சி களுக்கு அக்தரங்க அறைகள் இல்லை அகளுல் சாலையோர இருளிலே ஒதுங்கி அணேந்துகிடக்கும் ஆண் பெண்கள் நாகரிக ககரிலே அன்ருடக் காட்சி கள்!

வசதியான வீ டு க ள் இல்லாமல் கிடைத்தது. போதும் என்று காலு சுவர்களுக்கிடையே ஒடுங்கி அல்லுறும் ஏழைக் குமாஸ்தாக்கள் உழைப்பாளிக் குடும்பங்கள் எத்தனே எத்தன. ஒண்டுக்குடித் தனம்' என்று புகுந்து காகவேதனே அனுபவிக்கும் பிறவிகள் கணக்கிலர்.

இன்னும், இடிந்து விழும் வீடுகளைச் செப்ப னிட வகையில்லாமல் அவை மு. மு. து ம் வீழ்ந்து கட்டமண்ணுய் குட்டிச்சுவராய் மாறுவதை சகித் துப் பெருமூச்சு எறிவோர்; மழையின் ஒழுக்கிலே ச்ேசலடிக்க நேர்கிறவர்கள் - இப்படி, வாழ்வதற்கு வசதியற்ற, சுகமாய் இருக்கவும். படுக்கவும், கவக்ல ய்ற்றுத் தங்கவும் வீடுகளற்ற இல்லாதவர்கள்’ எவ்வளவு பேர் என்பதற்குக் கணக்கே இல்லை.

காகரிகமும் அறிவும் உழைப்பும் மி ன் ச ச விளக்குகளைச் சிருஷ்டித்துவிட்டன. அவசரமாக இயங்குவதற்கும் வசதியாகச் செல்வதற்கும் ஊர்தி. கள் பலப்பலவிதமாகப் படைத்துவிட்டன. சோம் பிச் சாய புரள, படுக்க, உடலை அஷ்ட கோணல் களாக்கி சோம்பல் ஆசனப்பயிற்சி பண்ண, பல