பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4.

வாழ்க்கையில் அல்லல் உறுவோரின் கதை களே அறியும் போது துயரம் எற்படுகிறது. கோபம் பொங்குகிறது. சில சமயங்களில் மனித சமுதாயத் தின் மீது வெறுப்பு - இதயத்தின் அடித் தலத்திலே யிருந்து பொங்கி வரும் க ச ப் பு - உண்டாகிறது. மனிதரை மனிதராக வாழவிடாத இன்றைய சமு தாயமுறை ஒழியட்டும்; அழியட்டும்; மண்ளுேடு' மண்ணுகட்டும்; நாசமாக்ட்டும் என்று சிறிச் சபிக்க வேண்டும் போல் உள்ளம் கொதிக்கிறது. ஆனல், நானும் செயலற்ற ஆயிரமாயிரம் தொழிலாளர் களிலே ஓர் தொழிலாளி என்ற சினவு எழவும் இத யம் சாம்பிக்குவிகிறது.

இன்றையப் பொருளாதார சமூகத்திலே தொழி லாளிகள் கவலையால், சோகத்தால் கெட்டுயிர்த்து, அப் பெருமூச்சில் தங்களேயே கரைத்துக்கொள்வது தவிர வேறு போக்கு இல்லை. இன்று, காலத்தின் கொடுமையையும், மனிதரின் சுயகலச் செயல்களே யும் மிருகத்தனங்களையும் எ ண் ணி எ ண் ணிக் கொதிப்புற்று, அவ் உள்ளத்தின் தியிலே தங்களைக் கறுக்கிக்கொள்வது தவிர உழைப்பாளிக்கு வேறு வாழ்வில்லை. r · · · ·

வருங்காலத்தைப் பற்றி அவன் கனவுகள் கண்டு பயனில்லே. கனவு காண வேண்டிய அவசியமும் இல்லை. நிகழ்காலத்தின் கமையே அ வ னே கண் ளுேடு மண்ணுக்கு வதற்காக மேலும் மேலும் அழுக் தித்தாழ்த்துகிறது. வாழ்வின் சகலவிதமான பிரச்னை, களிலிருந்தும் விடுபடவே வழிதெரியாது தினது