பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


認む

கட்டுக் கொல்லவேண்டும் என்று கூவத் தோன்று கிறது எனக்கு.

நாகரிகம், கலாசாரம் முதலிய மேற்போக்கான பேச்சுக்களே பொய்யெனச் சிரித்துச் சொல்லும் பிச்சை எடுக்கும் பண்பும், விபசாரமும் மனித சமு தாயத்தின் உண்மைத் தன்மையை அம்பலப்படுத்து கின்றன. பிச்சைக்காரர்களேயும் விபசாரகர்களே பும் ஒழிக்க முடியாது. ஒரு அளவுக்குள் கட்டுப் படுத்தலாம். சிருஷ்டி சக்தியின் உன்னதப் படைப்பு என்று பெருமை பேசுகிற மனித ஐந்துகளின் மானம் பறிபோகாமல் இருக்க வேண்டுமானல், இக்குறை களே ஒடுக்கியாக வேண்டும் மனிதவர்க்கத்தின், அவசியத்தினுலும் உல்லாசத்திற்காகவும். முழுமன துடன் ஈடுபட்டும். சக்தர்ப்பச் சூறைகளினல் ஆளாக் கப்பட்டும், செய்யப்பெறுகிற சிறுமைகளுக்கு எல் லாம் சாவுமணி அடித்தாக வேண்டும். -

மக்கள் கன்ருக வாழ எல்லோருக்கும் வசதி கள் செய்யப்பெற வேண்டும். கோய் வராது காக்க, மக்களேப் பழக்குவதுடன், வசிக்கும் சூழ்நிலைகள் புசிக்கும் உணவுகள் முதலிய அனேத்தையும் கவ னித்து சுகாதார முறையுடன் அமைக்க வேண்டும் அமைத்துக்கொள்ளும் முறையில் மக்களின் அறிவு பல்க வேண்டும். கோய்கள் வந்தால், சமாளித்துக் கொள்ளவும் தேறவும், மீண்டும் சுககிலே பெறவும் வைத்திய வசதிகள் முதல் எல்லாம் கிடைக்கும் கிலே பிஐக்கவேண்டும். -

இன்று அவ்விதம் உள்ளதா? இல்லை.

மனிதனில் முக்கசல் வாசிப் பேர்கள் தினசரிப் பிழைப்புக்கே தாளம் போடுகிறபோது, அன்ருட