பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதி

வசதிகள் இருக்கின்றன, செய்துவிட்டுப் போகி மூர் என்கிறீரா? தொலேயட்டும்.

இன்னும் ஒரு காட்சி. அபூர்வ அதிசயமல்ல: சர்வ சாதாரணமானதே.

கல்ல ஜாதி காய். அதன் ஜடை இருக்கிறதே அது முதலாளி ஐயா கொஞ்சுகின்ற உயர்ந்த ரேட் தொழிற்காளி'யின் பவுடர்க்கன்னத்தைப் போல அவ் வனவு பட்டுப் போன்றது. அது அந்த க ய் க் கு அக்த வீட்டிலே காண்பிக்கப்படும் கவனிப்பு, காத லன் காதலியரிடையே பரிமாறப்படும் அன்பு உப சரிப்பு மாதிரி, வேலையாட்கள் எல்லோரும் சின்ன முதலாளிக்குக் காட்டுகிற ம ரியா ைத ைய அந்த காய்க்குக் காட்டவேண்டும், அந்த முதலாளி-நாய்க்கு என்று தனி வேலையாள். அதற்கு மாமிச உணவு, ரொட்டி, வெண்ணெய். உயர்ந்த பிஸ்கெட் தினுசு - அடாஅடா! பார்க்கின்ற யாருமே பொருமைப் படவேண்டியது தான்.

மடையர்கள் சொல்லலாம் கொடுத்து வைத்த காய், பிறந்தாலும் மு. த ல ள வி வீட்டு காயாகப் பிறக்க வேண்டும். என்று. அத்தகைய மடையர்களின் வாயிலே ஓங்கி அறையவேண்டும் முதலில். பிறகு, ஊதானித்தனமாக பணத்தை வாரியிறைக்கிற பண மூட்டைகளின் - பரோபகாரம் பேசிப் பணத்தை இாசமாக்குகிற திமிர்தண்டி களின்-மமதைக்கு சாவு மணி அடிக்கவேண்டும். இச் செயல்களை வளர்ச் கின்ற அந்த இனத்துக்கே ச ச வு மணி அடித்தாக வேண்டும்.

பணம் படைத்த திமிமினல், அளவுக்கு அதிக மான வாழ்க்கை வசதிகள் பெற்றுவிட்ட கொழுப்பி