பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ఫ్రీ

ஏழ்மைக்கு பசிக்கு தரித்திரத்துக்கு அடிமைத் தனத்துககு அறியாமை அக்திகாரத்துக்கு, மதத் இக் கு. மடத்தனத்துக்கு, பண முட்டைகளுக்கு புல் அருவிகளுக்கு. கருங்காலிகளுக்கு. சுரண்டும் கும்ப லுக்கு. சுயகலத்துக்கு.

மனிதனை மனிதராக வாழ விடாத அனைத்துக் கும் அடியுங்கள் சாவுமனி!

சிக்தனே எங்கும் பரவட்டும்.

சித்தனேயின் செக்தி திக்கெலாம் அறிவுச்சுடர் பசப்பி, ஒளிகாட்டட்டும்.

இவீர்க்குலச் சிறுமைகள் ஒழபியட்டும்.

ஒழியட்டும் அழியட்டும்!

அடியுங்கள் சாவுமனி!

விழித்தெழுந்து வீறுகொண்டு உரிமைகளைப் பெதுவோம் என உறுதிகொண்டு உ. ைமுயுங்கள். முன்னேதுங்கள்! -

--കുഞ്ഞമ് கடவுளர்கள் படும் பாட்டை விளக்கிய கோரநாதன் மீண்டுக் எரிம ைஅனல் பொறி சிதறுகிஞர் படவுலகின் மீது ! விரைவில் வெளிவரும்

சினிமாவில் அப்பாவிகள் ! இது எரிமலைப் பதிப்பக வெளியீடு