இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- சாந்தி நிலைய வெளியீடு 6,
- முதல் பதிப்பு ஜூன் 1947
- விலை அணா எட்டு.
வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டு, வாழ்விலே விரக்தியுற்றது போல் உழல்கின்ற - வாழப் பிறந்தோம், வாழ்க்கை முறையை உயர்த்துவோம் என்ற தன்னுணர்வு இன்றி வாழ்கிற சகோதரத் தொழிலாளிகளுக்கு... தங்களைத் தாங்களே உணர்ந்து, புதுயுக உதயத்துக்கு வழிகோல விழிப்புறுவதற்காக,
- ஊழியன் பிரஸ், துறையூர்.
- Q. H. No. Ty. 40. C. 2000