பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

பொங்கிப் பொருமுதல்

பொங்கிப் பொரித்துப் போடுதல்

பொங்கி வழிந்தோடுதல்

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக

பொட்டுப் பொடியெல்லாம் நீக்கிவிடல்

பொடித்துத் தூளாக்கல்; புழுதியாக்கல்

பொத்தலும் கிழிசலும் நிறைந்த ஆடை

பொந்தும் புதருமாய் இருக்கும் சோலை

பொய் சொல்லாப் புண்ணியவான்

பொய்த்தலைப் புகாத நெஞ்சப் புண்ணியன் (கூர்ம பு

21-94)

பொய் பித்தலாட்டம் இல்லாதவன்

பொய்யன் புரட்டன்

பொய்யாத வாய்மை

பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போதல்

பொய்யில் கேள்விப் புலமையினோர் (கம்ப பாயிரம் 7)

பொய்யும் பித்தலாட்டமும் பேசுதல்

பொய்யும் புரட்டும் புளுகும் புனைவோர்

பொய்யும் புரளியும் (ஏன் எழுதுகிறீர்)

பொய்யும் புலையும் சொல்லித் திரிபவன்

பொய்யும் புளுகும் சொல்லி வைத்தல்; புனைதல்; புனைந்

துரைத்தல்

பொய்யும் புளுகும் புனைந்து கட்டிச் சொல்லல் (மறை

மலை. வேளா 32)

பொய்யும் புனைசுருட்டும் பேசுவோர்

பொய்யும் வழுவும் பொருந்திய சொல்

பொருட் செல்வமும் அருட் செல்வமும் ஒருங்கே பூத்த

வர்

பொருமிப் பொங்கிப் புலம்புதல்