பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்து பாராட்டுதல்

போற்றிப் பேணிக் காத்தல் ; வளர்த்தல்

போற்றி வழிபடல்

போற்றுதலையும் தூற்றுதலையும் ஒரு பொருட்படுத்தா

தவர்

போஜன தாம்பூல வஸ்திர பூஷணாதிகள்

மக்கி மண்ணாய்ப் போதல்

மக்கி மண்ணாய் மறைந்து போதல்

மகத்துவம் பொருந்திய அகத்திய முனிவர்

மகிழ்ந்து உளங்களித்தல்

மங்கள கல்யாண சுபசோபனம்

மங்காத மணிவிளக்கு (குருதாச 1-19-36)

மங்கி மழுங்கிப் போனகத்தி

மங்கி மறைந்து போதல்

மங்குல் மதி தவழ் மாடவீதி (ச. 6-1)

மச்சிலும் குச்சிலும் நெல்லைப் போட்டுக் குலவையிடு

மச்சு வீட்டில் வாழ்ந்தாலும் குச்சுவீட்டில் வாழ்வாரை

மதிப்பவர்

மட்கி மண்ணாய்ப் போதல்

மட்டியிலும் மட்டி மகாமட்டி

மட்டுக் கடங்கா மகிழ்ச்சி

மட்டு மதிப்பு இல்லாதவன்

மட்டு மரியாதை தெரியாதவன் ; இல்லாமற் பேசுதல்

மடத்தகை பொருந்திய வயத்தகை மாதர் (பெருங்க

1-45-31)

மடம் நாணம் அச்சம் பயிர்ப்பு மடவார்க்கு வேண்டும்

மண் குடிசையில் வாழ்வோராயினும் மாளிகையில்

வாழ்வோராயினும்

மண்ணிலும் விண்ணிலும் இன்புற்று வாழ்தல்