பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

முள்ளும் முனையுமாக நின்ற ஊவாஞ் செடி (புதுமைப்)

முள்ளெயிறு இலங்கும் ஒள்ளமர் முறுவலர் (பெருங்க

1-35-172)

முள்ளெயிறு இலங்கும் முறுவல் (பெருங்க 1-36-18)

முளைத்துக் கிளைத்துச் செழித்து விளங்கல்

முனையிள முல்லை மூரல் முருக்கிதழமுதம் (பாகவத பு

10-30-28) )

முற்றத் துறந்த முனிவர்

முற்ற முடியச் செய்து முடித்தல்

முற்ற முடிந்த முடிபாகக் கொள்ளுதல்

முற்ற முடிவு போகச் செய்தல்

முற்றி முதிர்ந்த

முற்றுந் துறந்த முனிவரைப்போல்

முற்றும் அற்றுப் போதல்

முற்றும் துறந்த முனிவர்

முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் முகங்

கொடுக்கும் மன்னவன்

முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் வேண்

டியதை வேண்டியாங்கு அளிக்கும் அரசன்

முன்னுக்குப்பின் முரணாகப் பேசுதல்

முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருள் -

இறைவன்

முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்

மூக்கும் முழியுமாக இருத்தல் - அழகாக

மூச்சுத் திணறித் தவித்தல்

மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு செல்லல்

மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்போர்

மூடி மறைத்து வை

மூத்து முதிர்ந்த