இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
158
வேலையற்ற வீணர்கள் (கல்கி)
வேலை வெட்டி இல்லாதவன்
வேலை வெட்டி ஒன்றுஞ் செய்யாமல் - வேலை செய்யா
- மல் இருத்தல்
வேலை வெட்டி ஒன்றும் இல்லை
வேலை வெட்டி செய்து பிழைத்தல்
வேலை வெட்டி பார்க்காமல் வீணாய்த் திரிபவன்
வேலைக்குத் தகுந்த வேடம்
வைத்த கண் வாங்காமல் பார்த்தல்
வையம் உய்ய வழிகாட்டியோர்
ஜம்மென்று ஒய்யாரமாக உட்கார்ந்திருத்தல்
-------------