பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

கூர்மபு - கூர்மபுராணம்
கொன்றை - கொன்றை வேந்தன்
கோ - கோவை
கோவை - திருக்கோவையார்
ச- திருஞானசம்பந்தர்
சக்தி கோ - சத்திநிபாதக் கோவை
சத - சதகம்
சிந் - சீவகசிந்தாமணி
சிலப் - சிலப்பதிகாரம்
சிவஞானபா. கலம் - சிவஞான பாலய சுவாமிகள் கலம்பகம்
சிவப்பிர - சிவப்பிரகாச சுவாமிகள்
சிவராத்பு - சிவராத்திரி புராணம்
சிறுத் கீர்த் - சிறுத்தொண்ட நாயனார் கீர்த்தனை
சிறுபாண் - சிறுபாணாற்றுப் படை (பத்துப்பாட்டு)
சுதேசமித் - சுதேசமித்திரன்
சுர் - சுந்தரமூர்த்தி சுவாமிகள்
சுப், கோ - சுப்பிரமணியர் கோவை
சுப்பிர. பி. த - சுப்பிரமணிய சுவாமி பிள்ளைத்தமிழ்
சூத - சூதவன புராணம்
சூளா - சூளாமணி
செந் முசந் - திருச்செந்தூர் முருகன் சந்நிதி முறை
சேக் பி. த - சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
சோண சைல - சோண சைல மாலை
ஞானா - ஞானாமிர்தம்
தண்டிகைக்க. பள் - தண்டி கைக் கனகராயன் பள்ளு
தணி ஆற் - தணிகை ஆற்றுப் படைதணிகைச் சந் மு - திருத்தணிகைச் சந்நிதி முறை
தமிழ்ப்பா - தமிழ்ப்பாமஞ்சரி
திருப்பு - திருப்புகழ் (தணிகைமணி பதிப்பு)
திருவா - திருவாசகம்
திருவாவி பதிற் அந் - திருவாவினன் குடிப் பதிற்றுப்பத் தந்தாதி
திவ் - நாலாயிரத் திவ் வியப்பிரபந்தம்
தேவாங்க-தேவாங்க புராணம்
நரவாண - நரவாண காண்டம்
நவநீத (கி) - அ. க. நவநீதகிருஷ்ணன்
நள - நளவெண்பா
நற் - நற்றிணை
நாகை.பு - திருநாகைக்காரோணப் புராணம்
நாணிக் - நாணிக்கண் புதைத்தல்
நாலடி - நாலடியார்
நீதி. கும்மி - நீதியனுபவக் கும்மி
நீதிநெறி வி - நீதிநெறிவிளக்கம்
நெடுஞ்செழி - இரா. நெடுஞ்செழியன்
நெடுநல் - நெடுநல்வாடை
நைட- நைடதம்
ப - பக்கம்
பஞ்ச. வனவாசம் - பஞ்சபாண்டவர் வனவாசம்
பட்டினப் - பட்டினப்பாலை
பதிற்றுப் - பதிற்றுப்பத்து
பரி - பரிபாடல்
பரிபா - பரிபாடல்
பழ - (கழகப்) பழமொழி அகரவரிசை
பாரதநாட - பாரதநாடகம்