பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

பாரதி - சுப்பிரமணிய பாரதியார்
பாரதிதா - பாரதிதாசன்
பி. த - பிள்ளைத்தமிழ்
பிரதாப - பிரதாப முதலியார் சரித்திரம்
பு - புராணம்
புதுமைப் - புதுமைப்பித்தன்
புலவராற் - புலவராற்றுப் படை
புறம் - புறநானூறு
பெ. தொகை - பெருந்தொகை
பெரியாழ்- பெரியாழ்வார் (திவ்யப் பிரபந்தம்)
பெருங்க - பெருங்கதை
பெரும்பாண் - பெரும்பாணாற்றுப்படை (பத்துப்பாட்டு)
பே - பேச்சுவழக்கு
பொருநர் - பொருநராற்றுப் படை (பத்துப்பாட்டு)
மணி - மணிமேகலை
ம.பொ.சி - மா. பொ.சிவஞானம்
மலைபடு - மலைபடுகடாம் (பத்துப்பாட்டு)மறைமலை - மறைமலையடிகள்
மனுமுறை - மனுமுறைகண்ட வாசகம்
மனோன்மணீ-மனோன்மணீயம்
மின்னொளிகு - மின்னொளியாள் குறம்
முருகாற்றுப்) - திருமுருகாற்றுப்படை
முத்துக் பி. த - முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
யாழ். அக - யாழ்ப்பாண அகராதி
விராயபு - விநாயக புராணம்
வில்லி - வில்லிபாரதம் (மர்ரேகம்பெனிப் பதிப்பு)
வீர - வீரவனப் புராணம்
வே - வெண்பா
வேங்கட பு - திருவேங்கடத்தலபுராணம்
வேளா - வேளாளர் நாகரிகம்
வைண - வைணவி சந்நிதிமுறைத் திரட்டு
வை. மு. கோ-வை. மு.கோதைநாயகி
ஜி. சுப். பிள்ளை - ஜி. சுப்பிரமணிய பிள்ளை