பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

சீர்மை சிறப்பொடு நீங்கும் (குறள் 195)

சீர்மையும் சிறப்பும் (குறள் 195)

சீராகவும் முறையாகவும் செய்தல்

சீராட்டித் தாலாட்டுதல் (கல்கி)

சீராட்டிப் பாராட்டிச் செல்லமாக வளர்த்தல்

சீரியர்களோடு ஓரியர் சேர்வாரோ?

சீருஞ் செட்டுமாகக் குடித்தனம் நடத்துதல்; பிழைத்

தல்

சீருஞ் செல்வமும் பேருஞ் சிறந்தவன்

சீரும் சீதனமும்

சீரும் செம்மையும் உடையோர்

சீரும் செல்வமும் (ச. 226-2)

சீரும் செனத்தியும் (கல்கி - அலை )

சீவார்ந்து ஈமொய்த்து அழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் -

உடல் (திருவா 418)

சீவிச் சிக்கெடுத்துச் சடை பின்னுதல்

சீவிச் சிங்காரித்து வருபவள்

சீவிச் சிணுக்கெடுத்தல்

சீவிச் செதுக்கி (இழைத்த மரம்)

சீவிச் செருகி முடித்த கூந்தல்

சீவி முடித்துச் சிங்காரித்தல்

சீறிச் சினந்து விழுதல்; பேசுதல்

சீறிச் சின மொழி கூறி

சீறுமாறு - தாறுமாறு, மிகு தொந்தரவு

சீறுமாறாக நடத்தல் - தாறுமாறாக நடத்தல்

சீறுமாறாகவே தாறுமாறுகள் சொல்பவன்

சுக்கு நூறாக உடை தல்; வெடித்தல்

சுக்கு நூறாகக் கிழித்துப் போடல்

6