பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிர்புதை மாக்கண் கடிய க்ழற்

அமர்கோள் நேர் இகந்து ஆர் எயில்கடக்கும்

பெரும்பல் யானைக் குட்டுவன் 15 வரம்பில் தான்ே பாவா ஊங்கு'.

துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் துரக்கு: செந்துக்கு பெயர்: வெண்கை மகளிர்

தான் பரவாவூங்கு (11-15) நாடு மன்! அளிய! (1-10) எனக் கூட்டிப் பொருள் கொள்க.

விரவு வேறு கூலமொடு = வேறு வேருகக்கலந்த, தினைமுதலாம் பல்வேறு கலங்களோடு. குருதி வேட்ட = குருதிப் பலியும் விரும்பிப் பெற்ற மயிர் புதை மாக்கண் = மயிர் மறையும்படிப் போர்த்தியகரிய கண்அமைந்த போர் முரசு. க டி ய க ழ ற = சேணிடத்தில் உள்ளாரும் கேட்டு நடுங்குமாறு முழங்க, அமர்கோள் நேர் இகந்து = பகைவர் போர்கொண்டு எழுதலே ஏற்று அவரை வென்று கடந்து. ஆர் எயில் கடக்கும் = கைப்பற்றுதற்கு அரிய அப்பகைவர் கோட்டையை அழித்து கைப்பற்றும். பெரும்பல்யானைக் குட்டுவன் = பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் வரம்பில் தான்ை = வரம்பற்ற பெரும்படை. பரவாவூங்கு = பரந்து சென்று அழிப்பதன்முன், பகைவர் நாடுகள். வளைக்கை மகளிர் = வளையணிந்த மகளிர். அவல் எறிந்த உலக்கை = அவல் இடித்த உலக்கையை; வாழை சேர்த்தி = வாழை மரத்தில் சார்த்திவிட்டு. வள்ளை கொய்யும் = வள்ளை பூப்பறிக் கும் நாடாகவும். முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த = முற்றித் தலைசாய்ந்து கிடக்கும் நெற்கதிர்கள் விளையும் வயல்

100

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/110&oldid=1293749" இலிருந்து மீள்விக்கப்பட்டது