பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூடி ஊளையிட, கழல் கண் கூகை குழறுகுரல் பாணி - பருத்துப் பிதுங்கிய கண்களையுடைய கோட்டான்களின் கூக்குரலாகிய பாட்டிற்கு ஏற்ப. கருங்கண் பேய் மகள் வழங்கும் = பெரிய கண்களையுடைய பேய்மகள் கூத்தாடும். பெரும் பாழாகும் = கொடிய பாழ் நிலமாகிப் பயன் அற்றுப்போம். தாம் அளிய = அவைதாம் அந்தோ அளித்தற்கு உரிய.

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/62&oldid=1299185" இலிருந்து மீள்விக்கப்பட்டது