உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் சிக்குண்ட பெரும்பாரம் ஏற்றிய வண்டியினை ஈர்த்து ஏற்றுமாறு எருதுகளைத் துரத்தும் வண்டியோட்டியும், உழவர்பெருமக்களும் உரத்து எழும்பும் ஒலி, மருத நிலவளத் திற்கு ஓர் இனிய எடுத்துக்காட்டாகப் புலவர்கள் பாடியுள்ளனர், "அள்ளல் தங்கிய பகடுறு விழுமம், கள்ளார் களமர் பெயர்க்குப் ஆர்ப்பு' (என்ற மதுரைக்காஞ்சி வரிகளைக் (259-60) காண்க.

88

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/98&oldid=1293734" இலிருந்து மீள்விக்கப்பட்டது