இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
◯ உலகின் 7இல் 5பங்கு கடலாலானது.
◯ உலகக் கடல் நீர்களின் அளவு 329 மில்லியன் கன அலகுகள்.
◯ உலகிலுள்ள 6 விலங்கு வகுப்புகளில் 51 கடலில் வாழ்கின்றன.
◯ கடல் ஆராய்ச்சியினால் 100 புதிய கடல் உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
◯ பிளாங்டான் உயிர்கள் முதல் நிலை உற்பத்தியாளர்கள்.