பக்கம்:அணியும் மணியும்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூல் முகம் இந்நூலில் 11 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியத்தின் நயங்களை யும், கருத்துகளையும், செய்திகளையும் சுருக்கித் தருகிறது. இலக்கியம் சிறப்படை வதற்கு அது உணர்த்தும் செய்திகள, அணிநயங்கள், உணர்வுகள், கற்பனைகள் காரணம் ஆகின்றன. சங்க இலக்கியம் முதல் திரு.வி.க. வரை அவ்வவ் இலக்கியங்களின் தனிச் சிறப்புகளை ஒவ்வொரு கட்டுரையும் காட்டுகின்றன. ஒரு நூலில் பல சிறப்புகள் இருந்தாலும் அதற்கே உரிய அழகு நயம் எது என்று காட்டுவதில் இந்நூல் தனித் தன்மை பெற்றிருக்கிறது. எழிலும் எளிமையும் கூடிய செந்தமிழ் நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. I্যT. சீனிவாசன்