பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 77 னுாட்டமுள்ள எலக்ட்ரான்களின் பொருண்மையைக் கொண் டுள்ளன; ஆனால், அவை ஒவ்வொன்றும் அடிப்படைக் குவாண்டம் நேர் மின்சாரத்தைச் சுமந்து செல்லுகின்றன (ஆண்டர்சன்)". இன்று, இந்தத் துகள்களைப் பாசிட்ரான்கள் (Positrons) என வழங்குகின்றனர்; எலக்ட்ரான்கள் அவற் றின் எதிர் வகைகளே என்றும் கருதப்பெறுகின்றன. இந்தப் பாசிட்ரான்கள் ஏன் நீண் டகாலத்திற்கு முன்னதாகவே புல கைவில்லை? அவை ஏன் அணுக்கருவின் புறத்தமைப்பில் இருப் புக்கொள்ளவில்லை? என்ற விளுக்கள் எழுகின்றன. இவ்விளுக் களுக்குரிய விடை, சோதனைகள் மூலம் இந்த பாசிட்ரான்கள் அனைத்தும் குறுகிய ஆயுளையுடையவை (நிலையற்றவை)என்று நிலைநாட்டியதில் கிடைக்கின்றது. ஒரு பாசிட்ரான் ஓர் எலக்ட்ரானை அணுகியதும்-நடைமுறையில் மிகக் குறுகிய கால இடையீட்டுக்குப் பிறகு-அஃது அதனுடன் சேர்ந்து மின்சாரச் சமனிலையுள்ள அமைப்பை உண்டாக்கிவிடுகின் றது; இந்தச் சேர்க்கையாலுண்டாகும் விளைவுப் பொருள் ஒன்று அல்லது இரண்டு காமாக்கதிர் ஃபோட்டான்களாகும் (Gamma ray photons): அஃதாவது, மிகக் குறைந்த அலைநீளத்தைக் கொண்ட ஒளியணுக்களாகும். இவை அழிவுக் s@fasts somæ (Annihilation radiation) gysoid@sir Apsur, utr@ :ரான்களின் இருப்பையும் 'அழிவுக் கதிர்வீசலின் இருப்பை யும் முதன் முதலாக டிராக்" என்பார் முற்கூறினர்; பின்னல் இவை சோதனைகளால் உறுதிப்படுத்தப்பெற்றன. அழிவுக் கதிர்வீசல் தன்னுடன் ஒத்த பகுதியையும் பெற்றுள்ளது: அணுக்கருவின் மிக அருகிலுள்ள ஆற்றல் வாய்ந்த புலத்தில் நுழைந்து செல்லும் ஃபோட்டான் எலக்ட்ரானுகவும் மாறக் கூடும்; அல்லது பாசிட்ரானுகவும் மாறக் கூடும். இந்த ஒர் இணை மின்ஏற்றம் பெற்ற துகள்கள் உண்டாவதை முகில் அறை யில் உற்று நோக்குதல் கூடும்; இது படம் 9-ஆக வுள்ள ஒளிப் படத்தில் காட்டப்பெற்றுள்ளது. முகில் அறையில் மிகவும் 4. 4girl-tf&€år-Anderson. 5. tą grš-Dirac.