பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 87 பளுவான துகள்களில் இந்தக் காந்தத் திருப்புதிறன் * siglš5G GinšGenlt-Lirer” (Nuclear magneton or n.m.) என்ற அலகினல் அளக்கப்பெறுகின்றது; இலேசான துகள் señów "GLIiri GuoảGøril Lm shr” (Bohr magneton or B. m.), என்ற ஒரு பெரிய அலகு மேற்கொள்ளப்பெறுகின்றது (அட்டவணை. ஐப் பார்க்க). மேசான் : இன்னும் மற்ருேர் அடிப்பைைத் துகள் உண்டு; அதனை யும் நாம் குறிப்பிடவேண்டும். அது மேசான் (Meson) என வழங்கப்பெறுகின்றது; அதன் பொருண்மை எலக்ட்ரானின் பொருண்மைக்கும் புரோட்டானின் பொருண்மைக்கும் இடைப்பட்டிருப்பதால் மேசான்' என்று வழங்கப்பெறு கின்றது. மேசான்களை அண்டக் கதிர்வீசலில் (Cosmic. radiation) காணலாம்; அவற்றின் பண்புகளைப்பற்றி மேலும் பல விவரங்களைக் கூறுவதற்கு முன்னதாக அண்டக் கதிர்வீச லின் இயல்பைப்பற்றிச் சில சொற்கள் பகர்வோம். அண்டக் கதிர்வீசல் ஹெஸ்," கோஹ்ல்ஹார்ஸ்ட்டர்' என்ற இரு அறிஞர் கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக, வாணவெளி யிலிருந்து மங்கலான, தொடர்ந்த, மிகவும் ஊடுருவிச் செல் லக்கூடிய, கதிர்வீசல் ஒன்று பூமியை வந்தடைகின்றது என்று கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக நாம் அறிவோம்; இப் புவியின் வளி மண்டலத்தின் (Atmosphere) மேலுறையில் அது கதிரியக்கக் கதிர்வீசலைப் போன்ற எல்லாவகையான 12. Meson என்ற கிரேக்கச் சொல்லுக்கு இடையிலிருப் பது அல்லது நடுவிலிருப்பது என்பது பொருள். 13. Q gopsh-Hess. 14. G5mrgòóúgyptrfkivii i-Kohlhorester.