பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 95 அணுக்கருவின் -

  • - & è புறத்தமைபபு அனுக கரு அடிப்படைத் எலக்ட்ரான் | நியூட்ரான்கள்
  • புரோட்டான்கள்

மின் புலம் மின் புலம் அணுககருப துகள்கள் do, or விசைப் புலம் | | | புலம் எலக்ட் நிலைமாற்றங்கள் ரான்கள்; நேருங்கால் வெளி ஃபோட்டான் ஃபோட் பாசிட்ரான் விடப்பெறும் கள் டான்கள் கள்; துகள்கள் நியூட்ரி i ளுேக்கள். கிடைவசமாக உள்ள இந்த முதல் வரிசை அடிப்படைத் துகள்களைக் கொண்டுள்ளன; இரண்டாவது வரிசை அவற்றி னிடையே இயக்கத்திலுள்ள புலத்தைக் காட்டுகின்றது; சில சமயம் நேரிடும் நிலைமாற்றங்களில் வெளிப்படும் துகள்களை மூன்ருவது வரிசையில் காணலாம். அணுக்கருவின் பிணைப்பாற்றல் : இன்னும் நாம் அணுக்கருவின் இந்த அடிப்படைத் துகள் களே ஒன்முகப் பிணைத்துக்கொண்டிருக்கும் விசையின் இயல் பைப்பற்றி ஆராய்தல்வேண்டும். அணுக்கருவின் புறத்தமைப் பிலுள்ளது போலவே, இந்தப் புலமும் மின்புலமாக இருக்கும் என்று கொள்வது காரணகாரிய முறைக்கு உகந்ததுபோல் காணப்பெறும். ஆயினும், மின்விசைகள் மட்டிலும் அணுக் கரு அண்மைப்பிணைவின் (Nuclear cohesion) விளக்கத்திற்குப் போதா என்று காட்டுதல் எளிது, ஏனெனில், புரோட்டான் கள் சுமந்து செல்லும் மின்னூட்டங்களின் காரணமாகவே தீவிரமான மின்விசை விளைவுகள் உள்ளன; இவை எதிர்ப்பு síðsN s 56i (Forces of repulsion) -HGuð. <FysGar, sggr& கருவில் மேலும் வேருெரு வகைப் புலம் ஒன்று செயற்பட