பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I l 4 அணுக்கரு பெளதிகம் அணுக்கருவின் பிணைப்பாற்றல் : ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும் சேர்ந்து ஒருட் யூட்ரான் 'Deuteron) உண்டாகும்பொழுது ஆற்றல் விடுவிக் கப்பெறுவதால், ஒருட்யூடெரானின் பொருண்மை, தனி நிலையிலுள்ள ஒரு புரோட்டானின் பொருண்மையும் ஒரு நியூட்ரானின் பொருண்மையும் சேர்ந்த அளவுக்குக் குறை வாகவே இருக்க வேண்டும். இந்த உண்மை N நியூட்ரான் களையும் 2 புரோட்டான்களையும்கொண்ட ஒவ்வொரு அணுக் கருவிற்கும் பொருந்தும். இதனை ஒரு சமன்பாட்டு வடிவில் அடியிற்கண்டவாறு குறிப்பிடலாம்: M = Nm + Zm 一 E1 அணுக்கரு நியூட்ரான் புரோட்டான் “ਨ੍ਹਾਂ இதில் E என்பது நேர் அளவில் உணர்த்தும் அணுக்கரு வின் பிணைப்பாற்றல், இஃது ட்யூடெரானில் ஒரு ஃபோட்டா ஞக விடுவிக்கப்பெறுகின்றது. மேற்காட்டிய சமன்பாட்டைச் சிறிது மாற்றிய வடிவில் அனுக்கருவில் பயன்படுத்துவதை அணுக்கருவும் அதன் புறத் தமைப்பும் கொண்ட சமநிலையிலுள்ள முழு அணுவிலேயே பயன்படுத்தில்ை செளகர்யமாக இருக்கும். இவ்வாறு பயன் படுத்தும்பொழுது, ஓர் எலக்ட்ரானுடன் பொருண்மை-எண் 1ஐக் கொண்ட ஹைட்ரஜன் அணுவை புரோட்டானுக்குப் பதிலாகப் பிரதியிடல்வேண்டும். இவ்வாறு செய்தால், சமன் பாட்டின் இருபக்கங்களிலும் அணு முழுவதிலுமுள்ள Z எலக்ட்ரான்களின் பொருண்மை சேர்கின்றது. எனவே, சமன் பாட்டின் இடப்புறத்தில் அணுக்கருவின் பொருண்மை அனுவின் பொருண்மையாக மாறுகின்றது; வலப்புறத்தில் Z புரோட்டான்களின் பொருண்மையும் 2 எலக்ட்ரான்களின் 7. E என்பதைக் கணித நூலார் Modulus E என்று கூறுவர். Eக்கு முன்னர் -, - என்ற குறிகளை இடாத மதிப்பு என்பது இதன் பொருள்.