பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணுக்கருக்களின் இயல்பான நிலைகள் 12.3 வான முடிவினைப் பெற்துள்ளோம். நாம் கண்ட முடிவு களே இவ்வாறு சுருங்கக் கூறலாம்: ஒர் அணுவின் உட்கரு தாகை மாற்றம் அடையும் செயலில் ஆற்றல் வெளிப்பட் டால் அக்கரு முதலில் பிரிதொரு உட்கருவாக மாறிவிடும்; இரண்டாவதாக, அது மின்னூட்டம் அழியாவிதி, கோணத் திருப்பு திறன் அழியாவிதி ஆகிய விதிகளுக்கு இணங்கியும் இருக்கும். இவ்வாறு தானுக நடைபெறும் மாற்றம் (Spontaneous transformation) Ésírt – zrev stábåtvustá srsr ssol– பெறும், அஃதாவது, அங்ங்னம் தாகுக நிகழ்வது மிகக் குறைந்த அளவில்தான் இருக்கும். ஆல்ை, ஈண்டுக் குறிப் பிட்ட இரண்டு நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று இனங்கா விடினும், நாம் எடுத்துக்கொண்ட உட்கரு நிலப்புடன் உள்ளது என்றே கொள்ள வேண்டும். 1 அணுக்கருவின் அமைப்பு . அணுக்கருவினுள் இருக்கும் நிலைகளைப்பற்றியோ, அல்லது அதனுள் இயங்கும் விசைகளைப்பற்றியோ யாதொருவீத கருதுகோளையும் (Hypothesis) மேற்கொள்ளாது அழியாமை விதிகள் (Conservation laws) பெருவிளைவில் பயன்படக்கூடிய முடிவுகளை அடைவதற்குத் துணைபுரிந்துள்ளன. அணுக்கரு வினுள் இருக்கும் விசைகளைப்பற்றிய யாதொரு ஊகமுமின் றிச் சோதனைகளின் மூலம் அணுக்கருவின் உள்ளமைப்பைப் பற்றித் திட்டமான முடிவுகளை வாய்பாட்டு வடிவில் அறுதி யிட முயலுவோம். அணுக்கருவினுள் புரோட்டான்களும் நியூட்ரான்களும் எவ்வாறு வினியோகிக்கப்பெற்றுள்ளன: மூலக்கூறுகள் ஒரே தன்மையான செறிவுடன் அமைந்துள்ள ஒரு துளி திரவத்துடன் ஒர் அணுக்கருவை நாம் ஒப்பிடக் கூடுமா? அல்லது, நடுப்பகுதியில் ஒன்றலுக்கு ஒன்று மிக நெருங்கியும் நடுவிடத்திற்கு மிகத் தொலைவிலுமாக இருக்கும் கோள அமைப்பிலுள்ள விண்மீன் கூட்டத்துடன் அணுக் கருவை ஒப்பிடலாமா?