பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் I 39 தொரு சமச்சீர் சார்பலகை (Symmetric function) எழுதிக் காட்டுவதற்குச் சாத்தியப்படவேண்டும். முதலில் அதைப் பொது வடிவத்தில் எழுதி, புரோடடான்களின் எண்ணிக்கை யும் நியூட்ரான்களின் எண்ணிக்கையும் ஒன்முக இருக்கும் பொழுது நாம் இரண்டாம் உறுப்புடன் நிறுத்திக்கொள் வோம். இப்பொழுது நாம் ஒரு துகளின் பிணைப்பாற்றலைக் குறிக்கும் (இந்தப் பிணைப்பாற்றல் அணுக்கருப் புலத்தில் தோன்றும் வரை) கீழ்க்காணு ஓரினச் சமன்பாட்டை (Simple equation) go 6& G(yū: |Ey (N – Z)? ੋ7 = – A – 8ੇ இங்கு, அணுக்கருப் புலத்திலிருந்து தோன்றும் மொத்தப் பிணைப்பாற்றலின் பகுதியே Ev ன்பது; இது பருமனளவிற் குத் தகவுப் பொருத்தமுடையது A-யும் B-யும் மாறிவிகள், N-ம் Z-ம் சமமாக இருக்கும்பொழுது, அஃதாவது புரோட் டான்களின் எண்ணிக்கையும் நியூட்ரான்களின் எண்ணிக்கை - - * - or Ey * - பும் ஒன்ருக இருக்கும்பொழுது, ஒத்த என்ற ஒல் வொரு துகளிலுமுள்ள பிணைப்பாற்றல்-Aஎன்றமாறிலிக்குச் சமமாக இருக்கும். ஆணுல், N-ம் 2-ம் சமமாக இராத பொழுது, சிறிய வேறுபாடுகள் நேரிடும்; இப்பொழுது N-ஐயும் Z-ஐயும் கொண்ட எளிதான சமச்சீர் சார்பலன் (N-Z} என்ற கோவையாகும். ஆனால், அணுக்கருப்பொருள் ஒருபடித்தானதாக இருப்பதால். ஒவ்வொரு துகளின் பிணைப் பாற்றலும் N/Z என்ற விகிதத்தை மட்டிலும் பொறுத்திருக் கும்; இந்த விகிதம் (N--Z) என்பதல்ை வகுத்து அடைதல் கூடும். எனவே, நாம் பெறும் பொதுச் சமச்சீர் சார்பலன் மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்பது வெளிப்படை. ஆனல், அதனை டெயிலர் கோவையில்' (N-Z)இன் ஏறு அடுக்கில் (Ascending powers) வளரச் செய்து இரண்டாம் 11. Qu-užaff 35mensu-Tailor Series. அ-9