பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அணுக்கரு பெளதிகம் ஆற்றலின் புறப்பரப்பு-வளைவரை விளக்கம்: உண்மையில் பிணைப்பாற்றல் என்பது N-ஐயும் - zஜயும் கொண்ட ஒரு சார்பலகுைம்; அதை நாம் மூன்று-அளவை ujsher guÁ @stāv gas pustä (Three-dimensional co-ordi nate system) அமைத்து விளக்கலாம்; இவ்வாறு அமைக்கும் பொழுது இடப்புறமிருந்த வலப்புறமாக நோக்கிச் செல்லும் படுமட்ட ஆயத்தில் (Horizontal axis) புரோட்டான்களின் எண்ணிக்கையையும், முன்புறத்திலிருந்து பின்புறம் நோக் . f - ༼་་།༤ཛུརྱ་ - 觀 f دنیا 整轟 s 器 今 $g . خمسایه . படம்-12: நிலப்புடனுள்ள அணுக்கருக்களின் நிலைமை களையும் மாருத பிணைப்பாற்றலின் வளை. வரைகளையும் காட்டுவது. கிச் சொல்லும் படுபட்ட ஆயத்தில் நியூட்ரான்களின் எண். ணிைக்கையையும், செங்குத்தாகவுள்ள ஆயத்தில்(Vertical axis) பிணைப்பாற்றலையும் பதிவு செய்ய வேண்டும். ஒரு குறிப் பிட்ட ஆற்றலின் மதிப்பு (N, z)இன் இணையளவுகளுக்கு