உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 & அணுக்கரு பெளதிகம் அடிக்கடி N + 2 மொத்தத் துகள்களைக் கொண்ட இரண்டு அல்லது மூன்று நிலைப்புள்ள அணுக்கருக்கள் நிலைபெற்றுள் ளன. இந்த அணுக்கருக்கள் அணுக்கரு ஐசோபார்கள்" (Nuclear isobars) என்று வழங்கப்பெறுகின்றன. பள்ளத் தாக்கின் அடிப்புறத்தைப்பற்றிய மிக் நுட்பமான வேறு சில விவரங்களைக் கொண்டு இந்நிலையை விளக்கக் கூடும்; பொது வான ஊகங்களை அடிப்படையாகக் கொண்ட நமது சமன் - . 臺 نہ 率 £ 疊 _續_, {} 50 fტე 绰*名 £50 200 zw படம்-13; நிலைப்புடனுள்ள அணுக்கருக்களில் N/2 என் பதை N-2 என்பதன் சார்பலன்களாகக் காட்டுவது. பாட்டினல் இதனை விளக்க இயலாது. நடைமுறையில் அள் ளத்தாக்கின் அடிப்புறத்தில் சில மடிப்புக்களும் வேறு சில நுண்ணிய விவரங்களும் காணப்பெறுகின்றன; அவற்றைக் கொண்டு பிணைப்பாற்றல்களை அளத்தலால் சில தகவல்களைப் பெறலாம். எனினும், நாம் நிலைப்புடனுள்ள அணுக்கருக்கள் பள்ளத்தாக்கின் அடியில் அல்லது அதன் மிகஅருகில் உள்ளன என்று சொல்லிவிடலாம்; அந்த அணுக்கருக்களில் ஒரு குறிப் பிட்ட எண்ணிக்கைத் துகள்களைக் கொண்ட மிக உயர்ந்த நிலைப்புடனுள்ள அணுக்களின் பெயர்களையும் கூறிவிடலாம். 14. ஐசோபார்கள்.lsobars.