பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் 13 g இந்நிலையின் காட்சியை வேருெரு போக்கில் படம்-13. காட்டுகின்றது. இதில் N - Z என்ற துகள்களின் மொத்த எண்ணிக்கைகள் படுமட்டாயத்திலும் (Abscissae), NAZ என்ற துகள்களின் விகிதங்கள் குத்தாயத்திலும் (Ordinates) காட்டப்பெற்றுள்ளன. தொடர்ந்து நோக்கோடு பள்ளத் தாக்கின் அடிமட்டத்திலுள்ள புள்ளிகளைக் காட்டுகின்றன; புள்ளிகள் நிலைப்புடனுள்ள தனிப்பட்ட அணுக்கருக்களின் நிலைகளை உணர்த்துகின்றன. அவை பள்ளத்தாக்கின் அடி மட்டத்தின் நெடுகவும், அவற்றின் மிக அருகிலும் எவ்வாறு வினியோகிக்கப்பெற்றுள்ளன என்பதையும் நாம் படத்தில் காணக்கூடும். படம்.11, 12, 13-களில் நிலைப்புடைய அணுக்கருக்கள் மட்டிலும் காட்டப்பெற்றுள்ளன. அதன் முழுக்காட்சியும் இந்நூலின் இறுதியில் காணப்பெறும் அட்டவனை IV (a): அட்டவணை.IV (b) களில் காட்டப்பெற்றுள்ளன; அவற்றில், நாம்அறிந்த நிலைப்புத்தன்மையற்ற எல்லா அணுக்கருக்களும் அடங்கியுள்ளன. படுமட்டாயங்கள் புரோட்டான்களின் எண்ணிக்கைகளையும், குத்தாயங்கள் N-Z என்ற நியூட்ரான் களுக்கும் புரோட்டான்களுக்கும் உள்ள வேற்றுமையையும் காட்டுகின்றன. நிலைப்புடனுள்ள அணுக்கருக்கள் கரும்புள்ளி களாலும், எலக்ட்ரான்களை வெளிவிடுபவை (Electron emit. ters) மேல் நோக்கிய உச்சியைச் கொண்ட முக்கோணங்களா அலும், பாசிட்ரான்களை வெளிவிடும் அணுக்கருக்கள் (Positron cmitters) &s@pj&5 qpáG6;rresÑrñ1s6mrfrgylh (Inverted triangles) குறிப்பிடப்பெற்றுள்ளன. எலக்ட்ரான்களை வெளிவிடும் அணுக்கருக்கள் அதிகமான நியூட்ரான்களையும், பாசிட்ரான் களை வெளிவிடும் அணுக்கருக்கள் குறைவான நியூட்ரான்களை யும் பெற்றுள்ளன. ஆகவே, முதல் வகை பெரும்பாலும் N-Z அதிகமாகவுள்ள இடத்தில்.-அஃதாவது அணுக்கருக் களின் கூட்டத்தின் மேற்சுற்றிலும் (Periphery)-பாசிட்ரான் களே வெளிவிடும் அணுக்கருக்களில் பெரும்பாலானவைN-2, குறைவாகவுள்ள அக் கூட்டத்தின் கீழ்க்கோடியிலும் காணப் பெறுகின்றன. நிலைப்புத்தன்மையற்ற அணுக்கள் நிலைப்புட