பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் 145 விசைக்கும் துகள்களிடையேயுள்ள துரத்திற்குப் உள்ள உறவு: இங்கு எழும் முதல் வி ைஇது: அணுக்கருவில் இரண்டு துகள்களுக்கிடையே செயற்படும் விசை எவ்வாறு அவற்றி னிடையேயுள்ள துரத்தைப் பொறுத்துள்ளது? ஒரு வேளை அதுவும் இந்தத் தூரத்தின் மடிக்கெண்ணுக்குத் தலைகீழ் விகித சம முறையில்தான் உள்ளதா? இந்தப் பிரச்சினையை ஆராய்வதற்கு மிக எளிய பொருள் ட்யூடெரான் என்பது: ஒரு ட்யூடெரானில் ஒரு புரோட்டான யும் ஒரு நியூட்ரானை யும் பிணைக்கும் விசை:ைபப்பற்றி தாம் பரிசீலனை செய்ய வோம். இந்த விசை தெரிந்தால், வேறு அணுக்கருக்களின் அண்மைப் பிணைவைப் (Cohesion) புரிந்து கோள்வதற்கு محتوسعباس سحماسی سمسحسسه حسه حه صو ه ● ) : را متهم به ما み O Ave Mewfron Ау படம் 14: ஒரு புரோட்டானின் அருகில் ஒரு நியூட் ரானின் ஒதுக்கத்தைக் காட்டுவது. நமக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும். நியூட்ரான் எந்த வித மின்னுாட்ட த்தையும் பெற்றிராததால், நாம் கண்டறிய வேண்டிய விசை மின்சாரப் பண்பைப் பெற்றிருத்தல் முடி யாது. மேலும், மின்விசைகள் மிக வலிவற்று இருத்தலின், அவை பொருண்மைக் குறைகளின் விளைவாக உண்டாகும் மிக அதிகமான ஆற்றலுக்கு விளக்கம் தர இயலாத நிலையில் உள்ளன. ஒரு புரோட்டான் ஒரு நியூட்ரான் ஆகியவற்றிலிருந்து ஒரு ட்யூடெரான் உண்டாகுங்கால், பிணைப்பாற்றல் 2.2 Mew ஆற்றலுடன் கூடிய ஒரு ஃபோட்டானுக-அஃதாவது, மின் அ-10