பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 50 அணுக்கரு பெளதிகம் யாக நேர் முறையில் காண இயலாது; காரணம், அவை மூலக்கூறு தூரங்களில் (Molecular distances) மட்டிலுமே செயற்படக்கூடியவை. அணுக்கரு விசைகளுக்கும் இது பொருந்தும்; அணுக்கரு நிகழ்ச்சிகளிலன்றி அவற்றை வேறெங்கும் காணமுடியாது. ஒரு புரோட்டானுக்கும் ஒரு நியூட்ரானுக்கும் இடை யில் இயங்கும் விசைபற்றி ஒரளவு பொதுவான கருத்தை ஏற்.

|

زيع A4 ية به. { శా?? படம்-15: நியூட்ரானுக்கும் படம்-16: புரோட்டானுக் புரோட்டானுக்கும்இடை கும் புரோட்டானுக்கும் யிலுள்ள விசையின் மின் இடையிலுள்ள மின்அழுத் அழுத்தத்தைக்காட்டுவது. தத்தைக் காட்டுவது. கெனவே இந்நிகழ்ச்சி நமக்கு அளித்துள்ளது. ஆல்ை, இரண்டு புரோட்டான்களுக்கிடையேயுள்ள விசையின் இயல்பு என்ன? புரோட்டான்களுக்கிடையேயுள்ள விசை: தொடக்கத்தில், நாம் மின்சார விலக்கு விசை மட்டிலும் அவற்றினிடையே இயங்குவதாகக் கருதலாம்; காரணம் புரோட்டான்களுக்கும் நியுட்ரான்களுக்கும் இடையேயுள்ள