பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் 1 71 புள்ளி பள்ளத்தாக்கின் தரையில் உள்ளது. ஒர் எலக்ட்ரான் அல்லது பாசிட்ரானை வெளிவிட்டு ஒன்று பிறிதொன்ருக மாறக்கூடிய அணுக்கருக்கள் மட்டிலும் வளைவரையின்மேல் உள்ளன. மிகக் கீழாகவுள்ள அணுக்கரு, அஃதாவது மிக அதிகமான பிணைப்பாற்றலைக் கொண்டிருக்கும் அணுக்கரு, நிலைப்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பெறு கின்றது. இந்த விளக்கப் படத்தில் நியூட்ரானின் எண்ணிக் கைகள் (அவற்றின் தனி அளவுகள் இங்கு முக்கியமல்ல) மட்டாயத்தில் (Abscissa) ஏறு வரிசையில் பதிவு செய்யப் பெறுகின்றன; பிணைப்பாற்றல் குத்தாயத்தில் (Ordinate) காட்டப்பெறுகின்றது. N-Z என்பது மாருதநிலையிலிருப்ப தால், N-Z இன் அளவின் அதிகரிப்பு என்பதற்கு N-இன் மதிப்பு அதிகரிக்கின்றது, Z-இன் மதிப்பு குறைகின்றது என்பது பொருள். மிகக் கீழான புள்ளிக்கு வலப்புறத்தி Աք ༽༩༩༧ Jör

  1. 2 برا

-------.

احساس 22 سA Аз9: படம் - 18: இரட்டைப்படையல்லாத அணுக்கருக் களின் பிணைப்பாற்றல்க் காட்டுவது . லுள்ள அணுக்கருக்கள் நிலைப்புடைய அணுக்கருவைவிட மிக அதிகமான எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களையும் மிகக் குறைவான எண்ணிக்கையுள்ள புரோட்டான்களையும் பெற்