பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 72 அணுக்கரு பெளதிகம் றுள்ளன; அவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எலக்ட் ரான்களே வெளிவிட்டுப் படிப்படியாக நிலைப்புடனுள்ள அணுக்கருவாக மாறும், ஆளுல், இடப்புறமாக அமைந்துள்ள அணுக்கருக்கள் நிலைப்புடனுள்ள அணுக்கருவைவிட அதிக மான புரோட்டான்களையும் குறைவான நியூட்ரான்களையும் கொண்டுள்ளன; இவை பாசிட்ரான்களை வெளியிட்டோ அல்லது படம்-18இல் அம்புக்குறிகளால் காட்டப்பெற்றுள்ள வாறு, அணுக்கருப்புறத்தமைப்பிலிருந்து ஒர் எலக்ட்ரானைச் 4 ε 43 $r у Aյt, A*շ . ? 莎 卷 # Jo é #$ جس 2-W, յցա92 படம் - 19: இரட்டைப்படை அணுக்கருக்களின் பிணைப்பாற்றலைக் காட்டுவது சிறைப்படுத்திக் கொண்டோ (K.சிறையீடு) மாற்றம் அடை கின்றன. இவை யாவும் சோதனைகளால் காணும் சான்று களுடன் முழுதும் ஒத்துள்ளன. படங்கள் 18-உம் 19-உம் 91, 92 என்ற திட்டமான பொருண்மை-எண்களுக்குரிய நிலைமைகளைக் காட்டுகின்றன. 'இரட்டைப்படை அணுக்களில், அஃதாவது N-2, இரட்டைப்படை எண்ணுக இருக்கும்பொழுது இந்நிலை முற்