பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் * 7 3 றிலும் வேருக உள்ளது. இங்கு ஆற்றல்பரப்பின் நுட்ப மான விவரங்களில் ஒன்று (இந்த நூலின் நான்காவது இய லில் அறுதியிடப்பெற்ற வாய்பாட்டில் பிரதிபலிக்காதது) 'இருமடங்கு இரட்டை' அணுக்கருக்கள் இருமடங்கு ஒற்றை' அணுக்கருக்கள் ஆகியவற்றின் நிலைப்புடைமையின் வேற்று மையாகும். ஆகவே, அது பிணைப்பாற்றல்களின் வேற்றுமையு மாகும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி முன்னதன் நிலைப் புடைமை பின்னதன் நிலைப்புடைமையைவிட தரத்தில் உயர்ந்தது. ஆகவே, இரண்டு வகை அணுக்கருக்களை உணர்த்த வேண்டுமானல், நாம் இரண்டு வெவ்வேறு வளை வரைகளை வரைதல்வேண்டும்; இருமடங்கு இரட்டை' அணுக் கருக்களே.அஃதாவது அதிக நிலப்புடனுள்ளவற்றை-உணர்த் தும் முதலாவதன் வளைவரை 'இருமடங்கு ஒற்றை அணுக்கருக் களே உணர்த்தும்இரண்டாவது வளைவரையின்கீழ்அமைந்துள் ளது.ஓர் அணுக்கரு பிறிதொன்ருக மாற்றம் அடைதல் மிகத் தெளிவான படிகளிலேயே நடைபெறக்கூடும்; ஒரு சமயம் ஓர் எலக்ட்ரான் அல்லது பாசிட்ரான் (தேவையான நியூட் ரினேவுடன்)வெளிப்படும்; ஆனால் ஒரு பொழுதும் சேர்ந்தாற் போல் இரண்டு எலக்ட்ரான்களோ அல்லது இரண்டு பாசிட் ரான்களோ வெளிப்படா. எடுத்துக்காட்டாக, N-Z = 6 (அஃதாவது, N = 49; Z =43; இஃது இருமடங்கு ஒற்றை' அணுக்கரு) ஆக இருக்கும் அணுக்கரு படம்-19இல் அம்புக் குறியால் காட்டப்பெற்றுள்ளவாறு ஒரு பாசிட்ரானே வெளி விட்டு N-Z = 8 (N = 50; Z= 42) ஆகவுள்ள இருமடங்கு இரட்டை மாலிப்டின அணுக்கருவாக (Mo) மாற்றம் அடை தல் சாத்தியமானதே; ஏனெனில், இந்தச் செயலில் ஆற்றல் வெளிவிடப்பெறுகின்றது. ஆளுல், N-Z = 12 (N = 52; 2 = 40) ஆகவுள்ள மிக அதிகமான நிலைப்புடைமையுள்ள ஜர்க்கோனிய அணுக்கருவாக (Zr) மேலும் மாறவேண்டு மாயின், N-Z 8 ஆகவுள்ள Mo. அணுக்கரு முதலில் ஒரு பாசிட்ரானே வெளிவிட்டு N-Z = 10 ஆகவுள்ள நியோபிய அணுக்கருவாக (Nb)-அஃதாவது மீண்டும் ஒரு முறை இரு மடங்கு ஒற்றை அணுக்கருவாக-முதலில் மாறுதல் வேண்