பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 90 அணுக்கரு பெளதிகம் இயக்கம் அலைப்பொறியியல், குவாண்டம் பொறியியல் (Quantum mechanics) ஆகியவற்றின் விதிகளைத்தழுவி அமை கின்றதேயன்றி சாதாரணப் பொறியியலின் விதிகளால் அன்று. திரும்பத்திரும்பக் கூறப்பெறும் அலைத்துகள் இருமை யின் அடிப்படையில், அணுக்கருவினுள் முன்னும் பின்னும் அதிர்வடைந்து கொண்டுள்ள ஒரு துகளிற்குப் பதிலாக, ‘மின் அழுத்தக் கொள்கலனின் சுவர்களிலிருந்து முன்னும் பின்னும் திரும்பிச் செல்லும் ஒர் அலையாக நாம் கருதுதல் கூடும். மேலும், நாம் அதை ஒரு நிலையான அலையாகவும் கற்பனை செய்து கொள்ளலாம். ஆளுல், அத்தகைய ஒர் | A حجب ه سد تيمتد ة ج ج جد عد خة ة {a} (か) படம் - 22: ஒரு கண்ணுடிப் பட்டகத்தில் முழு ஒளித்திருப்பத்தைக் காட்டுவது. அலை இந்தச் சுவர்களிலிருந்து எவ்வாறு திருப்பம் அடை கின்றது என்பதை நாம் விளக்குதல் வேண்டும். எனவே, இந்த நிகழ்ச்சி ஒரு செயலின் அடிப்படையில் அமைந்துள்ளது: அஃதாவது, இரண்டு ஒளிபுகும் விலகல்பொருள்களைப் பிரிக் கும் புறப்பரப்பின் (எடுத்துக்காட்டு: கண்ணுடிக்கும் காற் றுக்கும் இடையேயுள்ள எல்லை தளம்) முழு ஒளித் திருப்பத் தில் இதற்கு ஓர் ஒப்புடைமையைக் காணலாம். எடுத்துக் காட்டாக, இந்த நிகழ்ச்சி ஜெய்ஸ் புலக் கண்ணுடி"யின் பட் 8. Qggusso Ljajá horo)lo-Zeiss field glass.