பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 அணுக்கரு பெளதிகம் அணுக்கருவிலும் பட்டகத்தில் நடைப்பெறுவது போன்ற நிகழ்ச்சி: இந்த நிகழ்ச்சியோடு ஒப்புடைம்ைகொண்ட ஒன்றுதான் ஆல்பாத் துகள்களின் அலைகளிலும் நடைபெறுகின்றது இந்த ஒப்புடைமையில் அணுக்கருவின் உட்புறம்.ஒருபட்டகத்திற்குச் சமமாக்வும், வெளியிடம் மற்ருெரு பட்டகத்திற்குச் சமமாக வும்இரண்டற்கும் இடையேயுள்ளமின் அழுத்த அரண் இரண்டு சமபட்டகங்களையும் பிரித்து நிற்கும் காற்றின் படலத்திற்குச் (i.eyer) சமமாகவும் கொள்ளப்பெறுதல் வேண்டும். சில அலைகள் எப்பொழுதும்ே அரணுள் புகுந்து செல்லும், அரண் எவ்வளவுக்கெவ்வளவு மெல்லிதாக இருக்கின்றதோ, அவ் வளவுக்கவ்வளவு அலைகளின் அதிக அளவு வெளியிடத்திற் குத்தப்பிச் செல்லும். இந்தச் சந்தர்ப்பத்தில் துகளின் கிடை urrë pastsår un Ll–#ĝÁĎg5 (Horizontal energy level) Genév எழும் மின் அழுத்த வளைவரையின் பகுதியே அரண் எனப் படும். இதிலிருந்து, மட்டம் எவ்வளவுக்கெவ்வளவு அதிக மாக உள்ளதோ-ஆகவே, ஆல்பாத் துகளின் ஆற்றல் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக உள்ளதோ-அவ்வளவுக் கவ்வளவு ஆல்பாத் துகள்களின் அலைகளுக்கு அதிகமாக ஒளி புகும் தன்மையை அரண் பெற்றிருக்கும் என்பது தானுகவே பெறப்படுகின்றது; ஏனெனில், அடக்கியாள் வேண்டிய மின் அழுத்த அரண் அதற்கேற்றவாறு குறுகியே இருக்கும். எனவே, உட்புறத்தில் மட்டிலும் தொடக்கத்தில் அல்கள் இருப்பதாகப் பாவனே செய்துகொண்டு, காலம் அதிகம் ஆக ஆக, வெளிப்புறத்திலும் அவற்றின் அளவு மிக அதிக மாக இருப்பதைக் காணலாம்; இந்த அளவு, துகளின் ஆற் ற வி ன் அதிகரிப்பிற்கேற்ப அதிகப்படுவதையும் நாம் காணலாம்,