பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 199 திருப்புதிறன் மாருத நிலையிலிருப்பதாக நாம் சங்கற்பித்துக் கொண்டோம். எனினும் பல்வேறு அணுக்கருவகைகளில் ஒவ்வொன்றுக்கும் இது பொருந்தும் என்று நாம் எதிர் பார்க்க முடியாது. அதற்கு மாருக, அதிகமான தனிப்பட்ட வேற்றுமைகள் இருப்பதாக நாம் எதிர்பார்க்க வேண்டும்: உண்மையில் அத்தகைய வேற்றுமைகள் இருக்கத்தான் செய் கின்றன. ஆகவே, சிகைந்தழிதல் ஏற்படுநிலை இரண்டு காரணிகளின் பெருக்குத் தொகையாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கலாம்; இவற்றில் முதலாவது, இரட் டைத் துருவத் திருப்பு திறனிலிருந்து அறுதியிடம் பெறுகின் றது; இரண்டாவது, சிதைந்தழிதல் ஆற்றலின் ஐந்தாவது அடுக்கிற்கு விகித சமமாக உள்ளது." படம்-23 ஆயுட் காலங்களின் சுருக்கத்தைக் காட்டுகின்றது. ஆகவே, அது பீட்டாக்கதிர்களை வெளிவிடும் பொருள்களின் சிதைந் தழிதல் ஏற்படு நிலைகளையும் ஆற்றல்களையும் காட்டுகின் றது. ஒர் அளவின் அடுக்கு (Power) மற்ருேர் அளவின் அடுக்கிற்கு வி கி த & ff) LD fT 3; இ ரு ப் ப த ா க ப் ப ா வி. க் க ப் .ெ ப ற் ரு ல், அ ந் த அ ள வு க அள (அளவின் அடுக்குகளை அல்ல; அவற்றின் மடக்கைகளை) துணை ஆயங்களில் பதிவு செய்தல் செளகர்யமானது: காரணம், மடக்கைகள் ஒன்ருேடொன்று ஒருபடிச் சார்பில் உறவு கொண்டிருக்கும். எனவே, படம்-23 மடக்கை Tயை (log.T) மடக்கை Eயின் சார்பலகைக் காட்டுகின்றது. இங்கு T என்பது விடிை அளவுகளில் அளக்கப்பெற்ற அரைவாழ்வைக் குறிக்கின்றது. இரண்டு ஆயங்களிலுள்ள அள வுத் திட்டங்கள் (Scales) 5 என்ற காரணியால் வேறுபடு கின்றன. ஐந்தாவது-அடுக்கு விதி (Fifth-power law) செல் லத்தக்கதாக இருந்தால், பீட்டாக்கதிர்களை வெளிவிடும் எல்லாப் பொருள்களும் ஆயங்களுடன் 135" உண்டாக்கும் 10. சிதைந்தழிதல் ஆற்றல் எடுத்துக்கொள்ளப்பெறும் அணுக்கருவின் பருமனிலிருந்து அளவறி முறையில் அறுதி யிடப் பெறுவதால் அஃது ஒர் அணுக்கருவிற்கும் பிறிதோர் அணுக்கருவிற்கும் அதிக அளவில் மாறுபடக்கூடும்.