பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 20 I ஒரு நேர்க்கோட்டின்மீது அமைய வேண்டும். உண்மையில், பெரும்பாலும் அனுபவ அளவுகள் அத்தகைய இரண்டு கோடுகளுக்கிடையிலேயே அமைகின்றன; இரண்டு கோடு களுக்கிடையிலுள்ள தூரம் ஒர் அணுக்கருவிலிருந்து மற்ருேர் அணுக்கருவிற்குள்ள இரட்டைத் துருவத் திருப்பு திறன்களின் ஏற்ற-இறக்க (Fluctuation) அளவினைத் தரு கின்றது. ஒரு சில வாய்பாடுகள்: வேறு சிதைந்தழிதல் செயல்களை ஆராயப்புகுவதற்கு முன்னர், ஆல்பாக் கதிர்வீசலையும் பீட்டாக் கதிர்வீசலை யும் கொண்ட ஒருசில செயல்களின் வாய்பாடுகளை(Formulae) எழுதிக்காட்டுவோம். யுரேனிய அணு (,U') ஒர் ஆல் பாத் துகளினை He' வெளிவிட்டு சிதைந்தழியுங்கால், அச் செயலினின்றும் உண்டாகும் விளைபொருள், பொருண்மை, எண் 234உம் அணு.எண் 90 உம் கொண்ட யுரேனியம் X, ஆUX,' என்பது. இந்தச் செயலே அடியிற்கண்டவாறு எழுதுகின்ருேம்: ...U”--,0X,* + He'. எப்பொழுதும்போலவே, பொருண்மை-எண்களும் அணு. எண்களும் (குறியீடுகளின் மேலுள்ள எண்ணும் கீழுள்ள எண்ணும்) அம்புக் குறியின் இரண்டு பக்கங்களிலும் சமனிலை யாகவேண்டும். எடுத்துக்காட்டாக, போரன் அணு B' ஒர் எலக்ட் ரானை வெளிவிட்டு கார்பன் அணுவாக C" மாறுகின்றது. எலக்ட்ரானுடன் ஒரு நியூட்ரிளுேவும் வெளிவிடப் பெறு கின்றது. அதன் நிலப்பொருண்மையும் மின்னூட்டமும் 0 ஆகும்; ஆகவே, அதன் குறியீடு என்பதாகும். ஆகவே, தாம் அதனை இவ்வாறு எதுழுகின்ருேம்: .0 (وہ ملا۔ e9, -4- ”اC, جس هB1.