பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 3 0.3 ட்ரான் மிகஉள்ளிருக்கும் எலக்ட்ரான் கூட்டிலிருந்து(K-கூடு) வெளிவருகின்றது. இந்தச் செயல் அணுக்கரு மின்னூட்டத் தில் (அணு-எண்ணில்) ஒர் அலகினைக் குறைப்பதால், எஞ்சி யுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (தொடக்கத்திலிருந்த கோள் நிலை எலக்ட்ரான்களில் ஒன்று குறைந்தது) புதிதாக உண்டாக்கப்பெறும் அணுவிற்குப் போதுமானது. ஆனால், எஞ்சியுள்ள கோள்நிலை எலக்ட்ரான்கள் தமக்குத் தாமே திரும்பவும் ஒருமுறை தொகுதியாக்கிக் கொள்ளவேண்டும்; அணுக்கருவிற்குத் தொலைவிலுள்ள கூட்டில் இடம் பெற் றிருக்கும் ஒர் எலக்ட்ரான், சிறையீடு செய்யப்பெற்ற எலக்ட் ரான் காலியாக்கிய இடத்தில் விழுந்து அந்த இடத்தைப் பெறுகின்றது. இஃது எக்ஸ் கதிரினை உண்டாக்குகின்றது; இதுதான் K.கதிர்வீசல் என்பது; இது மேற்கொள்ளப்பெறும் தனிமத்தின் சிறப்பியல்புடன் மிளிரும். அதே சமயத்தில், அணுவின் கோணத் திருப்புதிறன் அல்லது அணுவின் தற் சுழற்சி அழியாதிருப்பதற்காக-சிறையீடு செய்யப்பெற்ற எலக்ட்ரானின் கோணத் திருப்புதிறன் ;h ஆக இருப்பதால் -ஒரு நியூட்ரினே வெளிவிடப்பெறுகின்றது. பெரிலிய அணுக்கருவில் இத்தகைய நிகழ்ச்சி: எடுத்துக்காட்டாக, இத்தகைய செயல் பெரிலிய அணுக் கருவில் Be நிகழ்கின்றது; இந்த அணுக்கரு செயற்கை முறையில் உண்டாக்கப்பெற்ற பெரிலியத்தின் கதிரியக்க &Gamg-mill (Radioactive isotope) 45ub. oG Garcir நிலை எலக்ரானைச் சிறையீடு செய்துகொண்டு, அஃது ஒரு லிதிய அட்கருவாக li மாறுகின்றது. இச்செயல் விளக்கும் வாய்பாடு இது: -

  • رو و س;- "iبا سلاس iePس س- آBeه

இத்தகைய செயல்கள் மிக அரியனவாகவும் இல்லை. அவை சுமாரான அரை-வாழ்வுகளுடன் அடிக்கடி தொடர்பு கொண் டுள்ளன. Be"-இன் அரை வாழ்வு கிட்டத்தட்ட ஐம்பத்து